
TTV பின்னால் Annamalai, டெல்லி ஷாக்? Stalin-க்கு 100 சீட் தலைவலி! | Elangovan Explains
எடப்பாடியை கடுமையாக அட்டாக் செய்யும் டிடிவி. 'டிசம்பரில் நல்ல செய்தி வரும்' என தெரிவித்துள்ளார் டிடிவி. 'தவெக' ரூட் எடுக்கிறாரா? என டெல்லி ஜெர்க். இன்னொரு பக்கம் உதயநிதி ஃபோகஸ் செய்யும் 40 தொகுதிகள். அங்கே முழுமையாக வேலையை தொடங்கிய உதயநிதி டீம். இதனால் முனுமுனுக்கும் சீனியர்கள். இதில் ஒரு நூறு தொகுதிகள் வரை ஸ்டாலினுக்கு தலைவலி கொடுக்கின்றன என உளவுத்துறை ரிப்போர்ட். இன்னொரு பக்கம் , அதிக தொகுதிகளை எதிர்பார்க்கும் கூட்டணி என்பதால் கூடுதல் தலைவலி.
Informações
- Podcast
- Canal
- FrequênciaSemanal
- Publicado19 de setembro de 2025 às 15:00 UTC
- Duração17min
- ClassificaçãoLivre