The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. ADMK to TVK - தாவும் தலைவர்கள் sengottaiyan Suspense | TATA - BJP Donation சர்ச்சை| Ditwah Cyclone

    HÁ 7 H

    ADMK to TVK - தாவும் தலைவர்கள் sengottaiyan Suspense | TATA - BJP Donation சர்ச்சை| Ditwah Cyclone

    •⁠ ⁠டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை! •⁠ ⁠ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று - முன்னெச்சரிக்கையாக ரயில்கள் நிறுத்தம்! •⁠ ⁠டிட்வா புயல் நகரும் வேகம் குறைந்தது! •⁠ ⁠புயல், மழை எச்சரிக்கையை தொடர்ந்து 16 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் நிலைநிறுத்தம்! •⁠ ⁠இலங்கையில் பெய்து வரும் கனமழையால் 40 பேர் உயிரிழப்பு •⁠ ⁠SIR படிவங்கள் பதிவேற்றும் பணி தீவிரம் •⁠ ⁠வரைவு வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் இடம்பெறாது? -தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் * எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் தனது அலுவலகத்தில் பேனர் வைத்த செங்கோட்டையன்! •⁠ ⁠அதிமுகவில் இருந்து அடுத்து தவெகவில் இணையப்போகும் தலைவர்கள் யார்? - செங்கோட்டையன் சொன்ன முக்கிய தகவல் •⁠ ⁠கபட நாடகம் ஆடுவதைக் காட்டுகிறது! - வைகைச் செல்வன் •⁠ ⁠சட்டசபையில் தமிழ் மாநில காங்கிரஸின் குரல் ஒலிக்கும்! - ஜி.கே.வாசன் சூளுரை •⁠ ⁠“பாஜகவுடன் இணைக்கமாக உள்ளார் விஜய்” - விசிக தலைவர் திருமாவளவன் •⁠ ⁠“திமுகவின் கொள்கையும், மநீமவின் கொள்கையும் ஒன்றுதான்” - கமல்ஹாசன். •⁠ ⁠அசாமில் பலதார மணத்திற்கு எதிராக மசோதா நிறைவேற்றிய பாஜக அரசு! •⁠ ⁠கர்நாடக முதல்வர் மாற்றம்: குழப்பத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி? •⁠ ⁠சமூக ஊடகப் பதிவுகளை ஒழுங்குப்படுத்த தன்னாட்சி அமைப்பு தேவை - உச்சநீதிமன்றம். •⁠ ⁠செமிகண்டக்டர் ஆலை தொடங்க ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்த 4 வாரங்களில் பாஜகவுக்கு ரூ.758 கோடி நன்கொடை அளித்துள்ள டாடா. •⁠ ⁠இந்திய தனியார் விண்வெளி துறையில் இளைஞர் புரட்சி - மோடி. •⁠ ⁠பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியை பாராட்டிய பிரதமர் மோடி •⁠ ⁠ராமர் கொடி ஏற்றிய இந்தியன் ஆர்மி? •⁠ ⁠WIFE - என்ற வார்த்தையை கொச்சைப்படுத்திய சர்ச்சை சாமியார் •⁠ ⁠தர்மேந்திராவுக்கு இரங்கல் கூட்டம்: ஒட்டுமொத்த பாலிவுட் பங்கேற்பு; தவிர்த்த மனைவி ஹேமாமாலினி, மகள்கள் * "ரஷ்யா ஐரோப்பாவை தாக்கும் எனக் கூறுவது நகைப்புக்குரியது!" - புடின்

    23min
  2. TVK -ல் Sengottaiyan - Vijay Happy - EPS Setback - DMK Reaction| ADMK Ditwah cyclone Imperfect Show

    HÁ 1 DIA

    TVK -ல் Sengottaiyan - Vijay Happy - EPS Setback - DMK Reaction| ADMK Ditwah cyclone Imperfect Show

    •⁠ ⁠சட்டைப் பையில் ஜெயலலிதா படம்... விஜயுடன் இணைந்த செங்கோட்டையன்? •⁠ ⁠தூய்மையான ஆட்சி கொடுக்க வந்திருக்கிறார் இளவல் விஜய்! - செங்கோட்டையன் •⁠ ⁠செங்கோட்டையனை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை! - எடப்பாடி •⁠ ⁠முன்னாள் எம்.பி சத்யபாமா, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சுவாமிநாதன் தவெகவில் இணைந்தனர்! •⁠ ⁠விஜய் ஒரு கவுன்சிலர்கூட இல்லை..! - நயினார் நாகேந்திரன் * அதிமுக சுக்குநூறாக உடைந்ததற்கு சான்று..! - பொன்முடி •⁠ ⁠கரூர் சம்பவம் ஊடக பதிவாளர்களிடம் விசாரணை? •⁠ ⁠`மனித நேய நாள்...' - உதயநிதி பதில்! •⁠ ⁠சிவகங்கை: உதயநிதி பிறந்தநாள் விழா சர்ச்சை! •⁠ ⁠பா.ஜ.க-வுக்கு நன்றி..! - திருமாவளவன் சொல்வதென்ன? •⁠ ⁠தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்! •⁠ ⁠மழையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? -அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி •⁠ ⁠ஆருத்ரா நிறுவனம்: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை? •⁠ ⁠தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத் திறனாளிக்கு அரசு வேலை! •⁠ ⁠தமிழகத்தில் SIR பணிகளுக்கு உடனடி தடையில்லை - உச்சநீதிமன்றம். •⁠ ⁠2488 BLO-களுக்கு கெளரம் செய்த தேர்தல் ஆணையம்... ஏன்? •⁠ ⁠SIR பணிச்சுமையால் தற்கொலைக்கு முயன்ற அரசு ஊழியர் மருத்துவமனையில் அனுமதி. •⁠ ⁠SIR பணி 99% சதவிகிதம் கேரளவில் முடிந்ததா? •⁠ ⁠SIR மூலம் NRC அமலாகும் - மம்தா •⁠ ⁠அரசியலமைப்பு சட்டத்தை பலவீனமாக்குகிறார் மோடி - ராகுல் •⁠ ⁠200% டி.கே.எஸ் முதல்வராவார்! - எம்.எல்.ஏ இக்பால் ஹுசைன் •⁠ ⁠ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயரும் பலி எண்ணிக்கை! •⁠ ⁠இம்ரான் கான் எங்கே? - போராடும் சகோதரிகள்

    30min
  3. Vijay உடன் இணைந்த Sengottaiyan | EWS இடஒதுக்கீடு: PG NEET சர்ச்சை| TVK EPS ADMK

    HÁ 2 DIAS

    Vijay உடன் இணைந்த Sengottaiyan | EWS இடஒதுக்கீடு: PG NEET சர்ச்சை| TVK EPS ADMK

    •⁠ ⁠அரசியலமைப்பு சாசன தினம் இன்று! •⁠ ⁠தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்! •⁠ ⁠ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் புதுச்சேரி காவல்துறையிடம் கடிதம்! •⁠ ⁠உண்ணாவிரதம் இருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு தவெக நிர்வாகிகள் நேரில் ஆதரவு! •⁠ ⁠11 லட்சம் கோடி முதலீடுகள் - முதல்வர் பெருமிதம். •⁠ ⁠எனது பிறந்தநாளில் விழிம்புநிலை மக்களுக்கு உதவுங்கள் - உதயநிதி •⁠ ⁠ஜன.6 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு •⁠ ⁠"தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?"- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்! •⁠ ⁠"234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது” - சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த் •⁠ ⁠'தமிழ்நாடு,கேரளாவுக்கு பட்டை நாமம்; இரயில்வே துறையில் வஞ்சகம் செய்யும் பாஜக' - எம்.பி சு.வெ காட்டம் •⁠ ⁠தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து தமிழ்நாடு அரசு மனு •⁠ ⁠கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற திருடன் •⁠ ⁠பீகாரில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை - நிதிஷ் முடிவு? •⁠ ⁠பதவியேற்று 5 நாட்கள்தான்.. லாலுவின் வீட்டைக் காலிசெய்ய உத்தரவிட்ட நிதிஷ் அரசு! •⁠ ⁠SIR-ஐ கண்டித்து மம்தா பேரணி! •⁠ ⁠ரூ.1 கோடி வரை ஆண்டுக் கட்டணம் செலுத்தி முதுநிலை மருத்துவம் படிக்கச் சேர்ந்துள்ள EWS பிரிவினர் •⁠ ⁠ரூ.81 கோடிக்கு விலை போன காமிக்ஸ் புத்தகம்! •⁠ ⁠இலங்கை வனத்தில் 2 லட்சம் கஞ்சா செடிகள்!

    21min
  4. தேதி குறித்த OPS - TVK ரூட்டெடுக்கும் செங்கோட்டையன்? | Ethiopia volcano | SIR MODI | Imperfect Show

    HÁ 3 DIAS

    தேதி குறித்த OPS - TVK ரூட்டெடுக்கும் செங்கோட்டையன்? | Ethiopia volcano | SIR MODI | Imperfect Show

    •⁠ ⁠"டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம் •⁠ ⁠"ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை •⁠ ⁠பூத் கமிட்டி மீட்டிங் தொடங்கிய எடப்பாடி •⁠ ⁠கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠அரசியலே வேண்டாம் : கட்சியை கலைக்கும் தமிழருவி மணியன் •⁠ ⁠TVK: ஆனந்த் உட்பட 5 பேரிடம் CBI அதிகாரிகள் 10 மணி நேர விசாரணை? * செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் •⁠ ⁠அதிமுக MLA கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர் ஒருவருக்கு 5 ஆயுள், இருவருக்கு 4 ஆயுள் தண்டனை? •⁠ ⁠SIR: முன்னேறிச் செல்லும் கோவா? •⁠ ⁠96.22% முடிந்த SIR பணிகள்: சொல்லும் தமிழக தேர்தல் அதிகாரி. •⁠ ⁠இலங்கை பெண்ணுக்கு வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய அமலாக்கத்துறை? •⁠ ⁠"SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களில் எத்தனை பேர் வெளிநாட்டவர்கள்? நிரூபிக்க முடியுமா?" -தொல். திருமாவளவன், விசிக தலைவர் •⁠ ⁠ஜனநாயகத்தை பலி கொடுக்கும் சதியில் தேர்தல் ஆணையம் - ராகுல் காந்தி •⁠ ⁠இன்று வலுபெறுகிறது புயல் சின்னம்? •⁠ ⁠கோவை செம்மொழிப் பூங்காவை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார் •⁠ ⁠டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை •⁠ ⁠`இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு •⁠ ⁠கார் மரியாதை ஏற்காமல் சென்ற கவாய்? •⁠ ⁠அயோத்தி ராமர் கோயிலில் இன்று கொடியேற்றம்! •⁠ ⁠எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பரவும் சாம்பல் - மீண்டும் டெல்லி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா? •⁠ ⁠Delhi Air Pollution: அபாயகர அளவில் காற்றுமாசு; அலுவலகங்களில் 50% Work From Home - அறிவுறுத்தும் அரசு •⁠ ⁠’அருணாச்சல் சீனாவின் பகுதி’ - பாஸ்போர்ட்டைப் பிடுங்கி இந்திய பெண்ணை தடுத்த சீன அதிகாரிகள்!

    24min

Classificações e avaliações

5
de 5
3 avaliações

Sobre

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Mais de Hello Vikatan

Você também pode gostar de