
TVK -ன் முதல் வாக்குறுதி; ஜெ. பெயரைச் சொல்லி ADMK ATTACK - VIJAY SPEECH DECODE | DMK | Imperfect Show
• களேபரமான ஐ.நா. சபை… நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதிநிதிகள்?
• இந்தியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயார்- பாகி பிரதமர்.
• உக்ரைன் போர்: NATO குற்றச்சாடுக்கு இந்தியா மறுப்பு?
• 60 வருடம் இந்திய வானில் பறந்த Mig 21 ஓய்வு?
• லடாக் வன்முறை வாங்சுக் கைது!
• டெல்லியில் என்று ஆலோசனை?
• பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு 10,000 நிதியுதவி கொடுத்த பிரதமர்.
• பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்டுவோம் - பிரியங்கா காந்தி.
• மோடியுடன் ரஷ்ய துணை பிரதமர் சந்திப்பு?
• புதிய DGP தேர்வு கூட்டம்: முடிவெடுக்காமல் நிறைவு?
• விசாரணையின் போது சிறுவன் உயிரிழப்பு… காவலர்களுக்கு என்ன தண்டனை?
• திருவண்ணாமலையில் பக்தர் உயிரிழப்பு?
• முதல்வர் பாதுகாப்புக்கு AI தொழில்நுட்பத்தில் 110 கேமிராக்கள்.
• நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவிக்கு வீடு கட்டித்தரும் தமிழக அரசு?
• 4 மணி நேரம் கட்டாயப்படுத்தி மாணவர்களை நிகழ்ச்சியை பார்க்க வைத்தார்களா?
• "செந்தில் பாலாஜியின் அந்த ட்விட் எங்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது’’ - செல்வபெருந்தகை
• தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்- வாசன்.
• அதிமுக- பாஜக கூட்டணியை பார்த்து திமுக-வுக்கு அச்சம்- எடப்பாடி.
• ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பு?
• கரூர் - நாமக்கல்லில் விஜய் ஹைலைட்ஸ்!
• விஜய் கருத்தை வரவேற்கிறேன்! - வைகோ.
Informações
- Podcast
- Canal
- FrequênciaDiário
- Publicado27 de setembro de 2025 às 14:00 UTC
- Duração21min
- ClassificaçãoLivre