
சத்திரசிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?
நமக்கு சத்திரசிசிக்சை ஏதேனும் மேற்கொள்ளப்படவேண்டியிருந்தால் அதில் Anesthetist-மயக்கவியல் மருத்துவ நிபுணரின் பங்கு அளப்பரியது. சத்திரசிகிச்சையொன்றின்போது நமக்கு வலி தெரியாமல் இருக்க என்னென்ன முறைகள் பின்பற்றப்படுகின்றன? இதன் பக்கவிளைவுகள் எவை? என்பது உட்பட பல விடயங்கள் தொடர்பில் விளக்குகிறார் கடந்த 35 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவ நிபுணராக பணியாற்றும் Dr பால்வண்ணன் சிவலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Information
- Show
- Channel
- FrequencyUpdated Daily
- Published16 October 2025 at 2:24 am UTC
- Length18 min
- RatingClean