The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. TVK: Upset Rajinikanth -அறிக்கை பின்னணியில் BJP? புதுச்சேரியில் உடையும் NDA கூட்டணி? | VIJAY DMK

    5 HR AGO

    TVK: Upset Rajinikanth -அறிக்கை பின்னணியில் BJP? புதுச்சேரியில் உடையும் NDA கூட்டணி? | VIJAY DMK

    * Rajinikanth: 'காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில் * ஆறு நாள்கள் கழித்து கண்டனம் தெரிவிக்கும் NDA - காரணம் என்ன? * அரசியல் நாகரீகமற்ற செயல் - ரஜினி விவகாரத்தில் எடப்பாடி கண்டனம். * ஆதவை ஏன் விஜய் கண்டிக்கவில்லை - நயினார். * Vijay : 'என்ன ஆனாலும் தனியாதான் போறோம்!' - விஜய்யின் கட்டளையும் வியூகப்புள்ளியின் லாஜிக்கும்! * "எனக்கு 'அந்த' நடிகை வேண்டும் எனக் கேட்டால்.!" - சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு. * கூட்டணி கட்சிகளுடன் எப்போது பேச்சுவார்த்தை? எடப்பாடி பழனிசாமி விளக்கம் * "ஜெயக்குமார் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோரின் கருத்தை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” - கே.பி. முனுசாமி * திருப்பூரில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு. * 'இரவுக்குள் ஒரு முடிவு; அதிக தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால்.!' - அறிவாலயத்தில் பெ.சண்முகம் கறார்! * "நாங்கள் அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்ட முதல்வர்கள்" - திமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பளீச் * புதுச்சேரி அரசியலில் ட்விஸ்ட்... விஜய்யுடன் செல்லும் முடிவில் ரங்கசாமி? * மம்தா பானர்ஜியை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் சுவெந்து அதிகாரி போட்டி * கியூபாவை கைப்பற்றி எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்" -ட்ரம்ப் * RSS, R&AW-ஐ தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை; 'முதலில் அமெரிக்கவைப் பாருங்கள்' - மத்திய அரசு * ஏஐ வீடியோ சர்ச்சை: நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா.? * 'மனிதநேயமற்ற குற்றம்' - ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு

    25 min
  2. 1 DAY AGO

    NDA கூட்டணிக்கு No - கடுகடுத்த Vijay - Upset ஆனந்த் | CBI: Karur மக்களின் கடிதங்களை சமர்பித்த விஜய்?

    * தேர்தல் தேதி அறிவிப்பு... சந்தேகம் கிளப்பும் எதிர்க்கட்சிகள்? * அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்! * `1.26 கோடி பறிமுதல்... நகை வாங்கச் சென்றால்...' - அர்ச்சனா பட்நாயக் பேட்டி * தேனி: 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! * மேற்குவங்கத்துக்கு தலைமைச் செயலாளரை மாற்றிய தேர்தல் ஆணையம்? * யாருடனும் கூட்டணி இல்லை... முடிவெடுத்த தவெக? * `கூட்டணி இல்லை... வதந்தி பரப்ப வேண்டாம்!' - நிர்மல் குமார் * தனித்துத்தான் போட்டி! - செங்கோட்டையன் * விஜய்யுடன் பேசி 20, 25 ஆண்டுகள் ஆகின்றன! - பவன் கல்யாண் * சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? * சிபிஐ-க்கு கடிதம் எழுதிய விஜய்! * திமுக மா.செக்கள் கூட்டம்... ஸ்டாலின் சொன்னது என்ன? * சிபிஐ கட்சியை கையெழுத்து போடவிடாமல் தடுக்கும் சிபிஎம்? * அதிமுகவுக்கு மன்சூர் அலிகானின் இ.ஐ.பு கட்சி ஆதரவு! * `தந்தை மகன் பிரச்னை நாளை சரியாகலாம். ஆனால்...' - பாமக வழக்கில் உயர் நீதிமன்றம் * 751 பேருக்கு மருத்துவ நியமன ஆணை வழங்காத திமுக! - அன்புமணி காட்டம் * கர்நாடகவைப் போல தமிழ்நாட்டிலும் ஆணவக் கொலைக்குத் தனிச்சட்ட வேண்டும்! - மாணிக்கம் தாகூர் * 37 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல் இன்று? * நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? * ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்யா அகாதெமி! * ஆஸ்கர் விருதுகள் ஹைலைட்ஸ்!

    24 min
  3. TN Assembly Election தேதி அறிவிப்பு| DMK மீது அதிருப்தியில் கூட்டணிக் கட்சிகள்| Imperfect Show

    2 DAYS AGO

    TN Assembly Election தேதி அறிவிப்பு| DMK மீது அதிருப்தியில் கூட்டணிக் கட்சிகள்| Imperfect Show

    -தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிப்பு -அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரிக்கு என்று தேர்தல் -அதிமுக சார்பில் 5 பேர் கொண்ட தொகுதி பங்க்கீட்டுக் குழு அறிவிப்பு -கூடுதல் இடங்கள் தராவிட்டால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது பற்றி பரிசீலிப்போம் - வேல்முருகன் -கூட்டணிப் பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது - திருமாவளவன் -விஜய்யிடம் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை -எடப்பாடி சி.எம், விஜய் எதிர்க்கட்சித் தலைவரி - டீல் பேசுகிறதா பாஜக? -கேஸ் தட்டுப்பாட்டைக் கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் -ஹோட்டல்களில் மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு ரூ2 தள்ளுபடி - தமிழ்னாடு அரசு -எரிவாயு தட்டுப்பாடு இல்லை - மத்திய அரசு -Strait of Hormuz கடந்து இந்தியா வரும் 2 கப்பல்கள் -மதுரை: சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது -கோவை- பெண் காவலருக்கு பாலியில் தொல்லை கொடுத்த எஸ்.பி கைது -Iraq US Embassy மீது தாக்குதல் - அமெரிக்கர்களை வெளியேற உத்தரவு -Strait Hormuz-ஐ மீட்க சீனா, ஜப்பா, பிரிட்டன், பிரான்சுக்கு டிரம்ப் அழைப்பு

    21 min
  4. DMDK -க்காக தியாகம் பண்ணனுமா? - கொதிப்பில் DMK கூட்டணி கட்சிகள்! | VIJAY RAJINI NDA EPS | Iran US

    3 DAYS AGO

    DMDK -க்காக தியாகம் பண்ணனுமா? - கொதிப்பில் DMK கூட்டணி கட்சிகள்! | VIJAY RAJINI NDA EPS | Iran US

    •⁠ ⁠விஜயை கூட்டணிக்குள் இணைக்க பாஜக முயற்சி? பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம்? •⁠ ⁠மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப தி.மு.க கிளப்பிவிடும் செய்தி! - நிர்மல் குமார் •⁠ ⁠டெல்லி சென்ற விஜய்? •⁠ ⁠“நான் இல்லைனா நாய்க்குட்டி தூங்காது”- நெகிழ்ச்சியோடு சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் •⁠ ⁠"சிறுவர்களை விளம்பர வெறிக்குப் பயன்படுத்துகிறீர்களே.." - அண்ணாமலை. •⁠ ⁠"காங்கிரஸ்,தேமுதிகவுக்கு அதிக இடம் கொடுக்க முடியும்னா, எங்களுக்கு மட்டும் ஏன்.!" - பெ.சண்முகம் •⁠ ⁠ஒரு தொகுதியை குறைத்துக்கொள்ள சொன்னார்கள்.. - வீரபாண்டியன் •⁠ ⁠திமுக கூட்டணிக்கு புகழேந்தியின் புரட்சி அண்ணா திமுக கட்சி ஆதரவு? •⁠ ⁠"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது; எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்!" - ரகுபதி •⁠ ⁠"அரசியலில் மிகப்பெரிய துரோகி எடப்பாடி பழனிசாமி" - ஓபிஎஸ் •⁠ ⁠அதிமுக: எம்.எல்.ஏ சீட்டுக்கு 10 கோடி டெபாசிட்? •⁠ ⁠மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு; ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம்! •⁠ ⁠பள்ளி மாணவர்கள் அடித்துக் கொண்டதில் எட்டாம் வகுப்பு மாணவன் பலி - துறையூர் அதிர்ச்சி •⁠ ⁠'மாதவிடாய் விடுமுறை கொடுத்தால் பெண்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்!' - உச்ச நீதிமன்றம் கருத்து •⁠ ⁠`மோடி பலவீனமடைந்துவிட்டார்' - ராகுல் காந்தி •⁠ ⁠காங்கிரஸ் இந்தியாவை வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும்படி வைத்திருந்ததை மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் •⁠ ⁠பெண்ணின் காலை தொட்டு வணங்கிய மோடி? •⁠ ⁠தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்? •⁠ ⁠ஈரான் போர்... டிரம்ப் சொல்வதென்ன? •⁠ ⁠Kharg Island மீது அமெரிக்கா தாக்குதல்? •⁠ ⁠ஓமனில் இரண்டு இந்தியர்கள் உயிரிழப்பு?

    25 min
  5. Sasikala Ramadoss -ன் பலே திட்டம்?| NDA: காய் நகர்த்தும் BJP -முரண்டுபிடுக்கும் EPS -பணிவாரா Vijay?

    4 DAYS AGO

    Sasikala Ramadoss -ன் பலே திட்டம்?| NDA: காய் நகர்த்தும் BJP -முரண்டுபிடுக்கும் EPS -பணிவாரா Vijay?

    * NDA -வில் Vijay - ஆனந்த நடத்திய மா.செ கூட்டம்? * கட்சி பெயர், சின்னத்தை அறிவித்த சசிகலா... என்ன திட்டம் வைத்திருக்கிறார்? * அதிமுகவில் இணைந்த காளியம்மாள்! * குற்றச் சம்பவங்களைக் கண்டித்து மார்ச் 17-ல் என்.டி.ஏ போராட்டம்! * தமிழ்நாட்டை வஞ்சிக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கு எதிராக மார்ச் 15-ல் போராட்டம் அறிவித்த தி.மு.க! * மூடிக் கிடக்கும் பெட் ரோல் பங்குகள்! * விழுப்புரத்தில் தண்ணீர் கேன்களில் பெட்ரோல் விநியோகித்த பங்க்-ஐ தற்காலிகமாக மூட பாரத் பெட்ரோலியம் நிறுவனம் உத்தரவு * தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் போதுமான அளவில் கிடைப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்! * சிலிண்டர்களை பதுக்கியவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை? * எரிபொருள் தட்டுபாடு இல்லை! - பெட் ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி! * காவல் மரணமடைந்த ஆகாஷ் குடும்பத்துக்கு 6 லட்சம் கொடுத்த அமைச்சர்! * தூத்துக்குடியில் கனிமொழியை கேள்வி எழுப்பிய மக்கள்! * பெண்கள் பாதுகாப்பில் சமரசமில்லை! - உள்துறை செயலர், பொறுப்பு டிஜிபி பத்திரிகையாளர் சந்திப்பு * தமிழ்நாடு டிஜிபியை நியமிக்க மார்ச் 20-ல் கூடும் தேர்வுக்குழு! - நீதிமன்றத்தில் யு.பி.எஸ்.சி * ஹர்தீப் சிங் பூரி குறித்து பேசிய ராகுல்... இடைமறித்த சபாநாயகர்! * இந்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் * மேற்குவங்க ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவிக்கு, முதல் நாளிலேயே முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொடுத்த மெசேஜ். * ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு! * ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா பேசியது என்ன? * ஈரான் கால்பந்து அணிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

    27 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like