Cochrane Library: Podcasts (தமிழ்)

ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்களுக்கு அவர்களின் மருத்துவ ஆராய்ச்சிகளில் மக்களை சேர்ப்பதற்கு

ஆரோக்கிய பராமரிப்பின் விளைவுகள் மீதான ஆயிரக்கணக்கான காக்ரேன் திறனாய்வுகள் போக, ஆராய்ச்சி நடத்துவது தொடர்பான ஆதாரத்தை இருபத்தி நான்கு காக்ரேன் செயல்முறையியல் திறனாய்வுகள் மதிப்பிடுகிறது. இங்கிலாந்திலுள்ள லான்காஸ்டெர் பல்கலைக் கழகத்தில் இருந்து நான்ஸி பிரஸ்டன், அவரின் பிப்ரவரி 2016 திறனாய்வில் ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் அவர்களின் ஆராய்ச்சிகளுக்கு மக்களை சேர்ப்பதற்கான வழிகளை விவரிக்கிறார்.

இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழி பெயர்த்து,  ஒலிப்பதிவு செய்து வழங்குவது University of Oxford-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.