
பீகாரில் போட்டியிடும் Anbumani தரப்பு? | UN கூட்டத்திலும் INDIA -வை சீண்டிய TRUMP | Imperfect Show
• ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல்! - எடப்பாடி
* எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை என்.டி.ஏக்கு வர முடியாது! - டிடிவி
• விஜய்க்கு எதிராக நான் போட்டியிடப்போறேனா? - சீமான் பதில்
* பீகாரில் போட்டியிடுவதாகச் சொல்லி மாம்பழ சின்னம் பெற்ற அன்புமணி?
• துணை முதல்வர் வருகை.. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அவசர அவசரமாக வெள்ளையடிக்கும் பணி!
• கரு.பழனியப்பனுக்கு சினேகன் பதிலடி!
• அக்டோபர் 14-ல் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
• ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
• வருமான வரித்துறைக்கு எதிரான விஜய்யின் வழக்கும்... திமுக Vs தவெக சோஷியல் மீடியா வாரும்!
• சென்னை மெட்ரோவில் திருடிய தனியார் நிறுவன ஹெச்ஆர்!
• வேலூரில் தந்தைக்கு மிளகாய்பொடி தூவி குழந்தையைக் கடத்திய கும்பல்?
• ஜி.எஸ்.டி சீர்த்திருத்ததுக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளட்டும்! - பாஜக
• ஜிஎஸ்டி குறைப்பு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்தாது ஏன்? - முதல்வர் ஸ்டாலின்
• நந்தினி, அமுல் பால் பொருள்கள் விலை குறைப்பு?
• தேசிய விருது விழா ஹைலைட்ஸ்!
• ஐ.நா சபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது என்ன?
• மேக்ரோனின் பேச்சும்... தடுத்து நிறுத்தப்பட்ட காரும்!
• துருக்கி அதிபர் எர்டோகன் பேசியது என்ன?
• பாரசிட்டமால் மாத்திரையால் ஆட்டிசம் பிரச்னை வருமா? - உலக சுகாதார நிறுவனம் சொல்வதென்ன?
Informações
- Podcast
- Canal
- FrequênciaDiário
- Publicado24 de setembro de 2025 às 14:00 UTC
- Duração24min
- ClassificaçãoLivre