The Imperfect show - Hello Vikatan

மீண்டும் பரப்புரைக்கு வரும் Vijay... TVK சின்னம் என்னவாயிருக்கும்? | Vande Mataram | Modi | IPS

"மதுரைக்காரர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?" - முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

•⁠ ⁠“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவின் செயலை அதிமுக ஆதரிக்கவில்லை...” -செல்லூர் ராஜு

•⁠ ⁠விஜயின் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி.

•⁠ ⁠தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்?

•⁠ ⁠மிக விரைவில் நமக்கு சின்னம் கிடைக்கப் போகிறது - செங்கோட்டையன்.

•⁠ ⁠காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது?

•⁠ ⁠கோவையில் ஓ.பன்னீர்செல்வம் - அண்ணாமலை சந்திப்பு; பின்னணி என்ன?

•⁠ ⁠ஓஎன்ஜிசி சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம்.

•⁠ ⁠திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது?

•⁠ ⁠சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை 7வது நாளாக பாதிப்பு!

•⁠ ⁠திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கையில் ரூ.100 கோடி திருடியதை ஒப்புக்கொண்ட முன்னாள் ஊழியர்!

•⁠ ⁠மேற்கு வங்கம்: பாபர் மசூதி கட்ட மம்தா கட்சி எம்.எம்.ஏ பூமி பூஜை; ராமர் கோயில் கட்ட பாஜக பூமி பூஜை.

•⁠ ⁠Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் - என்ன நடந்தது?

•⁠ ⁠வந்தே மாதரம்' - மக்களவையில் இன்று 10 மணி நேர சிறப்பு விவாதம்... சுவாரஸ்யங்கள்?

•⁠ ⁠நாடாளுமன்றத்தில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் படுகிறது SIR விவகாரம்?