
BJP போலதான் திமுக; 2026-ல் ஆட்சி சாத்தியமில்லை! - CPM |பல்கலைக்கழங்களை தனியார் மயமாக்கும் DMK அரசு?
• பிரதமர் மோடிக்காக உருவான தனி நதி? - டெல்லியில் நடப்பது என்ன?
• கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை... ம.பி அமைச்சரின் கொச்சைப் பேச்சு!
• இஸ்லாமியர்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
• அதானி முறைகேடு.... எல்.ஐ.சியின் விளக்கத்தில் சர்ச்சை?
• சல்மான் கானை தீவிரவாதியாக அறிவித்த பாகிஸ்தான்!
• பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் `திரிசூல்' பயிற்சி?
• நாய் கடி விவகாரம்... டென்ஷனான உச்ச நீதிமன்றம்.. தலைமைச் செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு!
• உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்?
• `டிஜிட்டல் அரெஸ்ட்' வழக்குகளை சிபிஐ மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவு? பல்கலைக்கழகங்களை தனியார் மயமாக்கும் சட்ட மசோதா! - திருமா அறிக்கை
• பாஜக போலதான் திமுகவும்! - சிபிஎம் சண்முகம் காட்டம்!
• குகேஷுக்கு 5 கோடி; கார்த்திகாவுக்கு 25 லட்சம் தானா? - வெடித்த விமர்சனம்
• மோந்தா புயல்... தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
* மோட்டார், படகுகள் தயார் நிலையில் இருக்கின்றன! - மா.சு
• வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் 31 பேர் உயிரிழப்பு?
• முழு நேர சினிமா விமர்சகராக மாறிய முதல்வர்! - எடப்பாடி
• ராம்சார் நிலங்களில் கட்டடடங்கள் கூடாது! - எடப்பாடி அறிக்கை
• SIR வந்ததும் முதல்வர் அலறல்! - நயினார் நாகேந்திரன்
• மந்திரி பதவி ஆசை... பணத்தாசை... எதுக்கும் மயங்கமாட்டோம்! - பாமக அருள்
• மாமல்லப்புரத்தில் பாதிக்கப்பட்ட கரூர் குடும்பங்களைச் சந்தித்த விஜய்!
• வாக்குச் செலுத்தவும் பனையூர் தான் வரணுமா? - சீமான் கேள்வி
• கிரிப்டோகரன்சியை சொத்தாக அங்கீகரித்த உயர் நீதிமன்றம்?
Информация
- Подкаст
- Канал
- ЧастотаЕжедневно
- Опубликовано27 октября 2025 г. в 15:15 UTC
- Длительность27 мин.
- ОграниченияБез ненормативной лексики