Deep Talks - Tamil Audiobooks

Deep Talks Deepan

🌟 Discover the Richness of Tamil Culture, Motivation, and Audiobooks! 📚🎧 🌊 Unlock a treasure trove of knowledge about Tamil history, culture, and literature with just a click. 🚀 Dive into powerful daily Tamil motivation that will inspire and transform your life. ✨ Plus, enjoy unlimited access to high-quality Tamil audiobooks, enriched with immersive sound effects and crystal-clear audio. 🎶 Your gateway to endless learning and inspiration is right here! 🎙️📖

  1. The Odyssey Story in Tamil: ஒடிஸி கதை தமிழில் | ஒற்றைக்கண் அரக்கனிடம் சிக்கிய ஒடிசியஸ்

    19M AGO

    The Odyssey Story in Tamil: ஒடிஸி கதை தமிழில் | ஒற்றைக்கண் அரக்கனிடம் சிக்கிய ஒடிசியஸ்

    இந்த ஒரு பயணம் உங்கள் வாழ்க்கையையே மாற்றலாம்! கிரேக்க இதிகாசங்களில் மிகவும் புகழ்பெற்ற 'ஒடிஸி' (Odyssey) கதையை இப்போது தமிழில் கேளுங்கள். ட்ரோஜன் போருக்குப் பிறகு தனது தாய்நாட்டிற்குத் திரும்ப துடிக்கும் ஒடிசியஸ், வழியில் சந்திக்கும் ஒற்றைக்கண் அரக்கர்கள், மர்மமான தீவுகள் மற்றும் அழகான மோகினிகளிடம் இருந்து எப்படி தப்பித்தார்?அவனுடைய 20 ஆண்டுகால காத்திருப்பும், வீரமும் கலந்த இந்த காவியம் உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தரும்.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

    2h 22m
  2. ஹோமரின் இலியட் | உலகின் தலைசிறந்த இதிகாசம் | The Iliad Full Story Tamil | First Detailed Audiobook

    APR 21

    ஹோமரின் இலியட் | உலகின் தலைசிறந்த இதிகாசம் | The Iliad Full Story Tamil | First Detailed Audiobook

    மகாபாரதமும், ராமாயணமும் நமக்கு எத்தனையோ வாழ்வியல் தத்துவங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. 'பொன்னியின் செல்வனும்', 'வேள்பாரியும்' நம்மை வேறு ஒரு வரலாற்று உலகிற்கே அழைத்துச் சென்றிருக்கின்றன. அந்த வரிசையில், மேற்கத்திய இலக்கியத்தின் தாய் எனப் போற்றப்படும் மாபெரும் காவியமான ஹோமரின் 'இலியட்' (The Iliad) காவியத்தை நாம் ஏன் தமிழில் கேட்கக் கூடாது?பல நாள் உழைப்பிற்குப் பிறகு, எனது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான "ஹோமரின் இலியட் - முழுமையான தமிழ் ஆடியோபுக்"-ஐ வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! 🎉இது வெறும் விக்கிபீடியா சுருக்கம் அல்ல. 3000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ட்ராய் (Troy) போர், ஹெலனின் காதல், மாவீரன் அக்கிலிஸின் ஆக்ரோஷம், ஹெக்டரின் தியாகம், மற்றும் கடவுள்களின் சதி என அனைத்தையும் நேரில் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் ஒரு விரிவான ஆடியோபுக். எளிய, அனைவருக்கும் புரியும் இயல்பான தமிழ் பேச்சு வழக்கில் இதை உருவாக்கியுள்ளேன்.🎧 எப்போது கேட்கலாம்?இரவு நேரத்தில் அமைதியாக தூங்கச் செல்லும் முன்போ அல்லது உங்களுடைய நீண்ட தூரப் பயணங்களின் (Travel) போதோ கேட்பதற்கு இது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்.ஹெட்ஃபோனை (Headphones) மாட்டிக்கொண்டு, முப்பத்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய உக்கிரமான போர்க்களத்திற்குள் என்னுடன் பயணிக்கத் தயாராகுங்கள்! உலகப் புகழ்பெற்ற ட்ரோஜன் போர் (Trojan War) பற்றிய அத்தனை ரகசியங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.கண்டிப்பாக எல்லாரும் கேட்டுப் பாருங்கள். உங்கள் ஆதரவும், கருத்துகளும் தான் இது போன்ற மேலும் பல உலக இலக்கியங்களைத் தமிழில் கொண்டுவர எனக்கு உந்துதலாக இருக்கும்!Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

    4h 2m
  3. 1970ல் தமிழ்நாட்டை நடுங்க வைத்த விஷ ஊசி மர்மம் | True Crime and The Shocking Visha Oosi Case

    MAR 23

    1970ல் தமிழ்நாட்டை நடுங்க வைத்த விஷ ஊசி மர்மம் | True Crime and The Shocking Visha Oosi Case

    1970களில் சென்னை மாநகரத்தையே உலுக்கிய ஒரு பயங்கரமான தொடர் கொலை வழக்கு பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஒரு கருப்பு அம்பாசிடர் கார், கஸ்டம்ஸ் அதிகாரி வேஷம், மற்றும் ஒரு சிரிஞ்ச்!மருத்துவம் படித்த ஒரு நபர், எப்படி மூளையை பயன்படுத்தி 7 பேரை சத்தம் இல்லாமல் கொன்றான்? துப்பறியும் நிபுணர்களுக்கே சவால் விட்ட "விஷ ஊசி வழக்கு" (Visha Oosi Case) பற்றிய முழுமையான வரலாறு இந்த வீடியோவில்.In this video: 🕵️‍♂️ 1970s Madras Crime History 💊 The modus operandi of Pharmacist Vaidheeswaran 🚓 How CB-CID crack the case? ⚖️ The historical JudgmentDISCLAIMER: This video is based on true events and is intended for educational and documentary purposes only. The content discusses detailed crime investigations and historical events. It does not glorify violence, crime, or illegal acts. Viewer discretion is strongly advised.#TrueCrimeTamil #ChennaiHistory #VishaOosiCase #SerialKiller #TamilDocumentary ⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated.https://razorpay.me/@deeptalkstamil 💫

    16 min
  4. சனீஸ்வரர் கதை | Saneeswarar Story Tamil | God of Justice | Deep Talks Deepan

    MAR 7

    சனீஸ்வரர் கதை | Saneeswarar Story Tamil | God of Justice | Deep Talks Deepan

    கர்ம வினைகளின் நாயகனான சனீஸ்வர பகவானின் முழுமையான மற்றும் சக்திவாய்ந்த வரலாற்றை கேட்கப் போகிறோம். சனீஸ்வரர் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் இருக்கும். ஆனால் அவர் நிஜமாகவே பயப்படக்கூடிய தெய்வமா? அல்லது நம் செயல்களுக்கு ஏற்ப நியாயத் தீர்ப்பு வழங்கும் தலைசிறந்த நீதிமானா?நீங்கள் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, அல்லது நமது புராணங்களின் உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ள நினைத்தாலும் சரி, இந்த பதிவு சனீஸ்வரர் மீதான உங்கள் பார்வையை முற்றிலும் மாற்றும்!#SaneeswararStory #TamilAudiobook #சனீஸ்வரர் #ShaniDevFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

    1h 4m
  5. உலகை ஆண்ட ராஜராஜ சோழனுக்கு ஒரு சமாதி கூட இல்லையா? Raja Raja Cholan Death Mystery

    FEB 27

    உலகை ஆண்ட ராஜராஜ சோழனுக்கு ஒரு சமாதி கூட இல்லையா? Raja Raja Cholan Death Mystery

    ராஜராஜ சோழன் - தெற்காசியாவையே ஆண்ட மாமன்னன்! ஆனால் அவர் எப்படி இறந்தார்? அவர் அண்ணன் ஆதித்த கரிகாலனைப் போல சதித்திட்டத்தால் கொல்லப்பட்டாரா? அல்லது தஞ்சை பெரிய கோயிலில் இருந்து குதித்துத் தற்கொ* செய்துகொண்டாரா?இந்த வீடியோவில், 1000 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று மர்மத்தை ஆதாரங்களுடன் உடைக்கப் போகிறோம்.00:09 - ராஜராஜ சோழன் மரணத்தின் மர்மம்02:14 - ராஜராஜ சோழனின் இறுதி ஆண்டுகள்04:16- ஆதித்த கரிகாலன் கொலையும் குழப்பங்களும்06:24 - தஞ்சை பெரிய கோயில் தற்கொலை & சாபத்தின் உண்மை09:29 - ராஜராஜனின் இறுதி நாட்கள்: வானப்பிரஸ்தம் & துறவு11:32 - பள்ளிப்படை மரபு: அரசர்கள் ஏன் புதைக்கப்பட்டார்கள்?13:52 - உடையாளூர் கல்வெட்டு: சிவபாத சேகர மங்கலம்16:46 - ஒட்டத்தோப்பு லிங்கம் 18:16 - கயிலாசநாதர் கோயில் மர்மம்19:25 - பாண்டியர்களின் பழிவாங்கல்: சமாதி அழிந்ததன் காரணம்21:28 - நீதிமன்ற வழக்குகளும் தொல்லியல் ஆய்வுகளும்24:12 - மாமன்னனின் உண்மையான மரபு#RajaRajaCholan #CholaDynasty #TamilHistory #ThanjavurTemple #TamilDocumentary ⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated.https://razorpay.me/@deeptalkstamil

    27 min

Ratings & Reviews

5
out of 5
2 Ratings

About

🌟 Discover the Richness of Tamil Culture, Motivation, and Audiobooks! 📚🎧 🌊 Unlock a treasure trove of knowledge about Tamil history, culture, and literature with just a click. 🚀 Dive into powerful daily Tamil motivation that will inspire and transform your life. ✨ Plus, enjoy unlimited access to high-quality Tamil audiobooks, enriched with immersive sound effects and crystal-clear audio. 🎶 Your gateway to endless learning and inspiration is right here! 🎙️📖

You Might Also Like