
Karnabyam bhoori vishruvam
Rama Rama Hare
कर्णाभ्यां भूरिविश्रुवम् । karNAbyAM bhoorivishruvam May I hear abundantly with my ears. (means hear a lot about the ultimate knowledge) கற்றலின் கேட்டலே நன்று உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும் கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக் கற்றலிற் கேட்டலே நன்று. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (அதிகாரம்:கேள்வி குறள் எண்:411) எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். குறள் எண் 416
Trailer
About
कर्णाभ्यां भूरिविश्रुवम् । karNAbyAM bhoorivishruvam
May I hear abundantly with my ears. (means hear a lot about the ultimate knowledge)
கற்றலின் கேட்டலே நன்று
உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
(அதிகாரம்:கேள்வி குறள் எண்:411)
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். குறள் எண் 416
Information
- CreatorRama Rama Hare
- Years Active2021
- Episodes43
- RatingExplicit
- Copyright© Rama Rama Hare
- Show Website