The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. புடிச்சு ஜெயில்ல போடுங்க -உக்கிரமடையும் Ramadoss Anbumani மோதல் | National Herald |Imperfect Show

    16小时前

    புடிச்சு ஜெயில்ல போடுங்க -உக்கிரமடையும் Ramadoss Anbumani மோதல் | National Herald |Imperfect Show

    •⁠ ⁠பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது! •⁠ ⁠“நீதிபதிகளின் சாயல் தீர்ப்பில் விழுவது போன்ற சாபக்கேடு வேறேதும் இல்லை” - எம்.பி. சு.வெங்கடேசன் •⁠ ⁠எம்.பி செல்வகணபதி பெயரை சொல்லத் திணறிய ஓம் பிர்லா... அதைவைத்து விவாதம் செய்த செல்வகணபதி! •⁠ ⁠"காந்தியடிகளைக் கொலை செய்ததைவிடக் கொடிய செயல்" -ப.சிதம்பரம் •⁠ ⁠“100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இனி 60 நாட்கள் கூட கிடைக்காது” - துரை வைகோ •⁠ ⁠காப்பீடு, அணுசக்தி துறை தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு! •⁠ ⁠நேஷன்ல் ஹெரால்ட் வழக்கில் ED குற்றப்பத்திரிகையை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு •⁠ ⁠நேஷன்ல் ஹெரால்ட்: ஸ்டாலின் வரவேற்பு? •⁠ ⁠டெல்லியில் 50% ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி! •⁠ ⁠டெல்லி காற்றுமாசு சூழலுக்கு ஆம் ஆத்மி அரசை குற்றம் சாட்டிய டெல்லி அமைச்சர் * "நாங்கள் அற்புதமான நேரத்தைச் செலவிட்டோம்"- ஆனந்த் அம்பானியின் வந்தாரா மையத்தைப் பார்வையிட்ட மெஸ்ஸி •⁠ ⁠மகாராஷ்டிரா: அஜித் பவார் கட்சி அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; உறுதிசெய்த நீதிமன்றம்; பதவியை இழப்பாரா? •⁠ ⁠மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன் - 30 நிமிடங்கள் லிப்ட் கேட்டு தவித்த மனைவி •⁠ ⁠“பேச வேண்டிய இடத்தில் பேசுங்கள் விஜய். அரசியலில் கம்முனு இருக்க முடியாது" -தவெக தலைவர் விஜய்-க்கு அண்ணாமலை •⁠ ⁠"அண்ணாமலை கருத்துக்கு பதில் சொல்ல நேரமில்லை. நாளைய கூட்டத்தில் கவனம் செலுத்துகிறோம்" - செங்கோட்டையன் •⁠ ⁠"--- கையிலே கிடைத்த பூமாலை கிடைத்தது போல.. இத்துடன் நிறுத்துங்கள்.. எச்சரிக்கிறேன்" - ராமதாஸ் •⁠ ⁠அன்புமணி மீதான ஊழல் வழக்கை விரைந்து விசாரிக்க ராமதாஸ் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் •⁠ ⁠விக்‌ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்ட முன்வடிவை திரும்ப பெறுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை. •⁠ ⁠ஆஸ்திரேலியா: துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இந்தியரா?

    26 分钟
  2. செந்தில் பாலாஜியை பதற வைத்த கடிதம்? | தன்னிலை இழந்த Nitish Kumar? | Delhi AQI DMK | Imperfect Show

    1天前

    செந்தில் பாலாஜியை பதற வைத்த கடிதம்? | தன்னிலை இழந்த Nitish Kumar? | Delhi AQI DMK | Imperfect Show

    •⁠ ⁠5 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு! •⁠ ⁠மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் •⁠ ⁠ராஜஸ்தான், கோவா, புதுச்சேரி நிலவரம் என்ன? •⁠ ⁠சென்னையில் 15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம். •⁠ ⁠கடும் எதிர்ப்பை மீறி 125 நாள் வேலைத்திட்ட மசோதா தாக்கல்! •⁠ ⁠எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான். •⁠ ⁠பெயரை மாற்றுவதால் என்ன பயன்? - டி.ஆர்.பாலு •⁠ ⁠"ஹிந்தி பேசாத மக்களை அவமதிக்கும் செயல்.." - ப.சிதம்பரம் •⁠ ⁠அதிகாரக் குவிப்பில் ஈடுபடுகிறது மத்திய அரசு - பிரியங்கா காந்தி •⁠ ⁠தொடர் தோல்வி; 3 ஆண்டுகளுக்கு பிறகு பிரசாந்த் கிஷோரை அழைத்து பேசிய பிரியங்கா காந்தி! •⁠ ⁠டெல்லி: அபாயகரமான நிலையில் காற்றின் தரம்! •⁠ ⁠சர்ச்சையில் சிக்கிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்! •⁠ ⁠குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் வருகை - 2 அடுக்கு பாதுகாப்பு; 'ரெட் ஸோன்' அறிவிப்பு •⁠ ⁠திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம் •⁠ ⁠செந்தில் பாலாஜியை பதற வைத்த கடிதம் - கோவை திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமாவா? •⁠ ⁠"மாநாட்டு அழைப்பிதழில் 300 பெயர் இருக்கிறது. அதுதான் ஸ்பெஷல்" - தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் •⁠ ⁠அன்புமணி ராமதாஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் •⁠ ⁠அகமத்-அல்-அகமதுவுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி! •⁠ ⁠பிரேசில் நாட்டின் குவைபாவில் பலத்த காற்று காரணமாக சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!

    20 分钟
  3. Parliament: Mahatma Gandhi பெயர் நீக்கம்; சர்ச்சைக்குரிய SHANTI மசோதா | DMK TVK | Imperfect Show

    2天前

    Parliament: Mahatma Gandhi பெயர் நீக்கம்; சர்ச்சைக்குரிய SHANTI மசோதா | DMK TVK | Imperfect Show

    •⁠ ⁠பாம்பன் பாலத்தில் வீசப்படும் துண்டுகள்? #ViralVideo * “அன்புமணி என்னை துரோகி என்று கூறினால்...” - ஜி.கே.மணி •⁠ ⁠கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது - டிடிவி தினகரன். •⁠ ⁠அதிமுக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனு விநியோகிக்கும் பணி சென்னையில் தொடங்கியது. •⁠ ⁠வேட்பாளர்களை விஜய்தான் அறிவிப்பார்! - தவெக ஆனந்த் விளக்கம்! •⁠ ⁠``உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்; சங்கி படையையே அமித் ஷா அழைத்துவந்தாலும்.!" - முதல்வர் ஸ்டாலின் காட்டம் •⁠ ⁠செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த நயினாருக்கு அமித்ஷா உத்தரவு. •⁠ ⁠தமிழ்நாடு: தேர்தலுக்கு பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக! •⁠ ⁠தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம்! •⁠ ⁠விளக்கு ஏற்றத்தானே தூண்களை பயன்படுத்தி உள்ளனர்? - நீதிபதிகள் கேள்வி •⁠ ⁠100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கம்.... பிரியங்கா கண்டனம்! •⁠ ⁠SHANTI - அணுசக்தி துறையை தனியாருக்கு கொடுக்கும் மசோதா அறிமுகம்! ‘அகண்டா 2’ படத்தை பார்க்கவுள்ளார் பிரதமர் மோடி •⁠ ⁠டெல்லி: உச்சம் தொட்ட காற்று மாசு! •⁠ ⁠நிதின் நபின்: `பணிவு, கடின உழைப்பு, எல்லை மீற மாட்டார்' - இளம் வயதில் பாஜக செயல் தலைவரானது எப்படி? •⁠ ⁠மெஸ்ஸியின் இந்தியப் பயணம்! •⁠ ⁠Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 16 பேர் பலி?

    23 分钟
  4. இணையும் இருவர்: TN அரசியலில் அதிரடி! | RSS மேடையில் Seeman | DMK BJP | Imperfect Show

    4天前

    இணையும் இருவர்: TN அரசியலில் அதிரடி! | RSS மேடையில் Seeman | DMK BJP | Imperfect Show

    •⁠ ⁠மாநில உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்! - ஆர்.பி.ஐ •⁠ ⁠வெல்லும் தமிழ்ப் பெண்கள்... மகளிர் உரிமைத் தொகை நிகழ்வு ஹைலைட்ஸ்! •⁠ ⁠உரிமைத் தொகை உயரும்! - முதல்வர் •⁠ ⁠சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா விருது! - முதல்வர் பாராட்டு •⁠ ⁠நெல்லை: மதுபோதையில் அரசுப்பள்ளி மாணவிகள்?  •⁠ ⁠கலைஞர் சமாதியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிய காவல்துறை! •⁠ ⁠சாதி வாக்குகள்தான் முக்கியம்னா சொல்லிடுங்க..! - கெளசல்யா பேட்டி •⁠ ⁠திமுகவில் விஜய்யின் முன்னாள் உதவியாளர் பி.டி.செல்வக்குமார்! •⁠ ⁠அமித் ஷா, நட்டாவிடம் பேசியதை பொதுவெளியில் சொல்ல முடியாது! •⁠ ⁠டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன்! •⁠ ⁠ஆர்.எஸ்.எஸ் விழாவில் சீமான்! •⁠ ⁠திருப்பரங்குன்றம் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠ஒரு மாநிலமே சனாதனத்துக்கு எதிராக இருக்கிறது! - அனுராக் தாக்கூர் •⁠ ⁠102 டிகிரி காய்ச்சலுடன் நாடாளுமன்றத்தில் பேசிய அமித் ஷா? •⁠ ⁠டெல்லி காற்று மாசு நாடாளுமன்றத்தில் விவாதம்! •⁠ ⁠100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் பெயர் மாற்றம்! •⁠ ⁠மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு 11,718 கோடி ஒதுக்கீடு! •⁠ ⁠தெலங்கானா, கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்! •⁠ ⁠இந்தியாவில் மெஸ்ஸி..! •⁠ ⁠மீண்டும் மல்யுத்தக் களத்துக்கு வரும் வினேஷ் போகத்! •⁠ ⁠இந்தியா மீதான வரியை நீக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்?

    26 分钟

评分及评论

5
共 5 分
3 个评分

关于

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

更多来自“Hello Vikatan”的内容

你可能还喜欢