The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. TVK - NR Congress: புதிய கூட்டணி? | Vijay பேச்சு எடுபடுகிறதா? | Parliament | Imperfect Show

    17 GIỜ TRƯỚC

    TVK - NR Congress: புதிய கூட்டணி? | Vijay பேச்சு எடுபடுகிறதா? | Parliament | Imperfect Show

    *புதுச்சேரி: தவெக பொதுகூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; திடுக்கிட்ட போலீஸ் - என்ன நடந்தது? •⁠ ⁠புதுச்சேரி: "உங்களால நிறைய பேர் இறந்தாங்க" - த.வெ.க நிர்வாகியை எச்சரித்த காவல்துறை பெண் அதிகாரி •⁠ ⁠“புதுச்சேரியிலும் தவெகவின் ஆட்சி அமையும்” -புஸ்ஸி ஆனந்த் •⁠ ⁠"தமிழ்நாடு தனி புதுச்சேரி தனி என்பார்கள் நமக்கு அப்படி கிடையாது" -விஜய் •⁠ ⁠என்.ஆர்.காங்கிரசையும், முதலமைச்சர் ரங்கசாமியையும் விமர்சிக்காத தவெக தலைவர் விஜய்! •⁠ ⁠நாளை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் - தடபுடலாக ரெடியாகும் அசைவ உணவு! •⁠ ⁠'டிடிவி தினகரனுக்கு அண்ணாமலை வைத்த விருந்து?’ - முடித்த கையோடு அவசர டெல்லி பயணம்! •⁠ ⁠ED-யின் ஊழல் புகார்: ``அவதூறு பிரசாரத்துக்கு அஞ்சமாட்டோம்" - அமைச்சர் கே.என்.நேரு •⁠ ⁠பொய் மூட்டைகளுடன் அன்புமணி தரப்பு.." - ராமதாஸ் பேச்சு •⁠ ⁠வந்தே மாதரம் பிரச்னை என்ன? மக்களவையில் மோடி - பிரியங்கா இடையே சூடான விவாதம்; பின்னணி என்ன? •⁠ ⁠மக்களவையில் வந்தே மாதரம் பாடல் குறித்த விவாதத்தில் திரிணாமுல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா பேச்சு * "உங்கள் தீர்ப்புகளுக்கு முன்னால் நீதி ஒரு போதும் தலை வணங்காது!" - சு. வெங்கடேசன். •⁠ ⁠கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு பதில்? •⁠ ⁠11 ஆண்டுகளில் 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிந்த அமலாக்கத்துறை! •⁠ ⁠INDIO நிறுவனம் மீது கடும்நடவடிக்கை - அமைச்சர் உறுதி? * 8வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிப்பு! •⁠ ⁠நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்கம் தீர்மானம் - மக்களவை சபாநாயகரிடம் வழங்கியது திமுக கூட்டணி! •⁠ ⁠NDA எம்.பி.க்களுக்கு விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி. •⁠ ⁠சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து •⁠ ⁠நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் •⁠ ⁠ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை? •⁠ ⁠தாய்லாந்து - கம்போடியா திடீர் போர்... காரணம் என்ன?

    22 phút
  2. மீண்டும் பரப்புரைக்கு வரும் Vijay... TVK சின்னம் என்னவாயிருக்கும்? | Vande Mataram | Modi | IPS

    1 NGÀY TRƯỚC

    மீண்டும் பரப்புரைக்கு வரும் Vijay... TVK சின்னம் என்னவாயிருக்கும்? | Vande Mataram | Modi | IPS

    "மதுரைக்காரர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?" - முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி. •⁠ ⁠“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவின் செயலை அதிமுக ஆதரிக்கவில்லை...” -செல்லூர் ராஜு •⁠ ⁠விஜயின் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி. •⁠ ⁠தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்? •⁠ ⁠மிக விரைவில் நமக்கு சின்னம் கிடைக்கப் போகிறது - செங்கோட்டையன். •⁠ ⁠காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது? •⁠ ⁠கோவையில் ஓ.பன்னீர்செல்வம் - அண்ணாமலை சந்திப்பு; பின்னணி என்ன? •⁠ ⁠ஓஎன்ஜிசி சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம். •⁠ ⁠திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது? •⁠ ⁠சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை 7வது நாளாக பாதிப்பு! •⁠ ⁠திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கையில் ரூ.100 கோடி திருடியதை ஒப்புக்கொண்ட முன்னாள் ஊழியர்! •⁠ ⁠மேற்கு வங்கம்: பாபர் மசூதி கட்ட மம்தா கட்சி எம்.எம்.ஏ பூமி பூஜை; ராமர் கோயில் கட்ட பாஜக பூமி பூஜை. •⁠ ⁠Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் - என்ன நடந்தது? •⁠ ⁠வந்தே மாதரம்' - மக்களவையில் இன்று 10 மணி நேர சிறப்பு விவாதம்... சுவாரஸ்யங்கள்? •⁠ ⁠நாடாளுமன்றத்தில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் படுகிறது SIR விவகாரம்?

    22 phút
  3. Thiruparankundram: அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை - நயினாரின் சர்ச்சை கருத்து | IPS

    3 NGÀY TRƯỚC

    Thiruparankundram: அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை - நயினாரின் சர்ச்சை கருத்து | IPS

    •⁠ ⁠அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் •⁠ ⁠பாபர் மசூதி இடிப்பு தினம் - இந்தியா முழுவதும் உஷார். •⁠ ⁠அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠திருப்பரங்குன்றம்: "சட்டப்போராட்டம் நடத்தியும் சடங்கை செய்ய முடியவில்லை" - பவன் கல்யாண் வருத்தம்! •⁠ ⁠"நீதிபதிகள் தங்களுடைய மத நம்பிக்கைகளை தீர்ப்பில் வெளிப்படுத்துவது சட்டவிரோதமானது.." - சிபிஎம் சண்முகம் •⁠ ⁠மதத்தை வைத்து குழப்பம் ஏற்படுத்த முடியாது - உதயநிதி. •⁠ ⁠திருப்பரங்குன்றம் விவகாரம்: "இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?'' - அமைச்சர் சேகர் பாபு கேள்வி •⁠ ⁠பயங்காட்டும் வியூக தரப்பு? ; சைலன்ட் மோடில் விஜய்! - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி ஏன்? •⁠ ⁠அது உண்மையில் தீபத்தூண் தானா... வரலாற்று அறிஞர்கள் சொல்வது என்ன? •⁠ ⁠"எதிர்கால தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் விஜய் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் தனது சுற்றுப் பயணத்தை இன்று ஆரம்பிக்கப் போகிறார்" - செங்கோட்டையன் •⁠ ⁠காங்கிரஸ்: ``விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது எனக்கு தெரியாது'' - செல்வப்பெருந்தகை விளக்கம் •⁠ ⁠"ஏற்கெனவே 41 உயிர்கள் பலியாகியிருக்கிறார்கள். ஊரைவிட்டு ஓடி ஒளிந்துகொண்டார்கள். அப்படியிருந்தும், மீண்டும் ரோடு ஷோ கேட்கிறார்கள்" - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். •⁠ ⁠நாம் தமிழர் கட்சி 100 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு? •⁠ ⁠“தமிழ்நாடு மக்களிடம் இருந்து அன்புடன்..” - இலங்கைக்கு பொருட்கள் அனுப்பிய ஸ்டாலின். •⁠ ⁠"தமிழ்நாட்டுல எதுவுமே சரியில்லை" - அவசர அழைப்பு; அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ரிப்போர்ட்! •⁠ ⁠திடீரென வைரலாகும் அண்ணாமலையின் பேச்சு- பின்னணி என்ன? •⁠ ⁠"எடப்பாடி முதுகில் குத்துவார் என்பது அமித்ஷாவுக்கு தெரியும், ஆகவே'' - புகழேந்தி சொல்வது என்ன? •⁠ ⁠"முருங்கை இலை சாறு டு தென்னிந்திய ரசம்'' - ரஷ்ய அதிபர் புதினுக்கு விருந்து வைத்த குடியரசுத் தலைவர்! •⁠ ⁠டெல்லியில் டி.வி சேனல் தொடங்கிய ரஷ்யா! •⁠ ⁠இந்தியா வரும் ரஷ்யர்கள் வசதிக்காக 30 நாட்களில் இ-விசா - பிரதமர் மோடி தெரிவிப்பு •⁠ ⁠இந்தியா ரஷ்யா 5 ஆண்டு பொருளாதார திட்டம்? •⁠ ⁠ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசுகள்! •⁠ ⁠Indigo: "மிக மோசமான நாள்; 3 நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்" - பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ CEO

    19 phút
  4. Thiruparankundram - `ஆகம விதிகள் என்னாச்சு?' - INDIA கூட்டணி | MODI Press Meet? | Putin Parliament

    4 NGÀY TRƯỚC

    Thiruparankundram - `ஆகம விதிகள் என்னாச்சு?' - INDIA கூட்டணி | MODI Press Meet? | Putin Parliament

    •⁠ ⁠நேற்று மாலையும் & இன்று காலையும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு? •⁠ ⁠"2014-ம் ஆண்டு தீர்ப்பின்படி நடக்கிறோம்.. கார்த்திக தீபத்தில் இந்துத்துவாக்கு வேலை இல்லை" - ரகுபதி •⁠ ⁠உத்தரவு வந்த சில நொடிகளில் இத்தனை ஆயிரம் பேர் கூடியது எப்படி - பெ.சண்முகம். •⁠ ⁠போராட்டத்தில் குதித்த நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா கைது! •⁠ ⁠இது தேவையற்ற அரசியல் பதற்றம் - எடப்பாடி. •⁠ ⁠"மத விஷயங்களில் யாரும் அரசியல் செய்யக்கூடாது; என்ன மரபோ அதை பின்பற்ற வேண்டும்" - ஜெயக்குமார் •⁠ ⁠நாடகம் நடத்துகிறார் முதல்வர் - முருகன். •⁠ ⁠முதல்வருக்கு இரண்டு கேள்விகளை கேட்கும் வானதி சீனிவாசன். •⁠ ⁠மாமதுரைக்குத் தேவை இதுதான்! - முதல்வர் ட்வீட் •⁠ ⁠திடீரென வீடியோ வெளியிட்டு.. பரபரப்பாக பேசிய அண்ணாமலை! •⁠ ⁠"மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா அல்லது அரசியலா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்!" - மு.க.ஸ்டாலின் •⁠ ⁠கலவரத்துக்கு நீதிபதியே வித்திடுகிறார்! - மக்களவையில் சச்சிதானந்தம் MP பேச்சு •⁠ ⁠திருப்பரங்குன்றம் விவகாரம் - நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளி! •⁠ ⁠சரிந்தத்து இந்தியா ரூபாய் மட்டுமல்ல... மோடியின் கெளரவமும்தான்! - காங்கிரஸ் காட்டம் •⁠ ⁠SIR பணிக்கு கூடுதல் பணியாளர்கள் - உச்சநீதிமன்றம் உத்தரவு? •⁠ ⁠சென்னையில் 10.40 லட்சம் வாக்காளர்கள் நீக்க வாய்ப்பு? •⁠ ⁠தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்க வாய்ப்பு? •⁠ ⁠புடினுக்கு ‘பகவத் கீதை’ பரிசளித்த பிரதமர் மோடி! •⁠ ⁠புதின் - மோடி இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்! •⁠ ⁠புதுக் கட்சி தொடங்குவதாகச் சொல்லவில்லை! - ஓ.பி.எஸ் •⁠ ⁠விடுபட்ட மகளிருக்கு 12 முதல் உரிமை தொகை? - உதயநிதி. •⁠ ⁠குடும்பப் பிரச்னையைக் கண்டித்த தலைமைக் காவலர்; காவல் நிலையத்திற்குள் புகுந்து வெட்டிய கும்பல் •⁠ ⁠ஒரு பயணியை கூட அனுமதிக்க வேண்டாம் - CISFக்கு இண்டிகோ நிறுவனம் கடிதம். •⁠ ⁠இரண்டு மாத அட்வான்ஸ் கொடுத்தால் போதும்.. வீட்டு ஓனர்களுக்கு கட்டுப்பாடு.. வருகிறது புதிய சட்டம்!

    30 phút

Xếp Hạng & Nhận Xét

5
/5
3 Xếp hạng

Giới Thiệu

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Nội Dung Khác Của Hello Vikatan

Có Thể Bạn Cũng Thích