The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. Parliament : Kharge பேச்சால் கொதித்த BJP | Rahul Sonia க்கு குறி? | Ditwah Cyclone Rains | DMK TVK

    1小时前

    Parliament : Kharge பேச்சால் கொதித்த BJP | Rahul Sonia க்கு குறி? | Ditwah Cyclone Rains | DMK TVK

    •⁠ ⁠“தோல்வியின் விரக்தியை அவையில் வெளிப்படுத்தக் கூடாது” - பிரதமர் மோடி •⁠ ⁠சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து பிரதமர் மோடி பெருமிதம். •⁠ ⁠"நடுநிலையுடன் அவை நடைபெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்" -மல்லிகார்ஜுன கார்கே அறிவுரை. •⁠ ⁠ஜகதீப் தன்கர் பற்றி பேசிய கார்கே... வெளியேறிய மோடி? •⁠ ⁠குளிர்கால கூட்டத்தொடரில் 14 மசோதாக்கள்? •⁠ ⁠காசி தமிழ் சங்கமத்தில் பங்கெடுத்து தமிழ் கற்றுக்கொள்வீர் - மோடி. •⁠ ⁠சோனியா & ராகுல் மீது புது FIR? •⁠ ⁠லோக் பவன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் Vs திருமாவளவன் •⁠ ⁠SIR: 11-ம் தேதி வரை நீட்டிப்பு? •⁠ ⁠பதவி போச்சு தலைவரே... மனசு கஷ்டமா இருக்கு - ஸ்டாலினிடம் குமுறிய கோவை திமுக நிர்வாகி •⁠ ⁠எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தூய்மையான ஆட்சி கொடுக்கலயா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி •⁠ ⁠எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன? •⁠ ⁠'அவங்களுக்கு ஓட்டே இருக்காதே' ; அன்று விஜய் ரசிகர்களை அலற விட்ட செங்கோட்டையன்!’ – நாஞ்சில் அன்பழகன் •⁠ ⁠அமித்ஷா வீடுதான் HeadOffice - துணை முதல்வர் உதயநிதி •⁠ ⁠Ditwah: இலங்கையில் ஏற்பட்ட பாதிப்பு என்ன? •⁠ ⁠கரையை கடக்காமல் வலுவிழந்த டித்வா புயல்.. தமிழகத்துக்கு என்ன பாதிப்பு? •⁠ ⁠SIR: 11-ம் தேதி வரை நீட்டிப்பு? •⁠ ⁠திருப்பத்தூர் பேருந்து விபத்து: 11 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் •⁠ ⁠கோவை அடுக்குமாடி குடியிருப்பு வழக்கில் காவல்துறையால் சுட்டு பிடிக்கப்பட்ட குற்றவாளி உயிரிழப்பு? •⁠ ⁠ஆணவக் கொலை செய்யப்பட்ட காதலன்; சடலத்துடன் திருமணம் செய்த காதலி - கலங்கிய கிராமம் •⁠ ⁠இன்று உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்!

    25 分钟
  2. Ditwah Cyclone: தமிழ்நாடு தப்பிக்குமா? | Vijay | Modi | Imperfect Show

    2天前

    Ditwah Cyclone: தமிழ்நாடு தப்பிக்குமா? | Vijay | Modi | Imperfect Show

    •⁠ ⁠தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட். •⁠ ⁠புயலின் முன்னெச்சரிக்கை - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில். •⁠ ⁠இலங்கையில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை •⁠ ⁠இலங்கை: விமான நிலையத்தில் தமிழர்கள் சிக்கித் தவிப்பு •⁠ ⁠இலங்கைக்கு உதவும் மோடி? •⁠ ⁠ஆண்ட கட்சிகளே ஆள வேண்டுமா? - செங்கோட்டையன். •⁠ ⁠அதிமுக அழிந்துகொண்டிருக்கிறது- மாணிக்கம் தாகூர். •⁠ ⁠கொடநாடு வழக்கு: சாட்சியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு - இருவரை விடுவித்த நீதிமன்றம்; பின்னணி என்ன? * பாமக தலைவர் அன்புமணி- தேர்தல் ஆணையம். •⁠ ⁠ஜனநாயக படுகொலை- ஜி.கே.மணி. •⁠ ⁠உண்ணாவிர போராட்டம் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி? •⁠ ⁠கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மூவர் சுட்டுப்பிடிப்பு •⁠ ⁠மேற்கு வங்கம்: 4-வது BLO உயிரிழப்பு? •⁠ ⁠தேர்தல் ஆணையத்துடன் பேசிய திரிணாமுல் காங்கிரஸ்? •⁠ ⁠பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே சித்தராமையா - சிவகுமார் சந்திப்பு. •⁠ ⁠இந்திய பொருளாதாரம் 8.2% வளர்ச்சி. •⁠ ⁠என்னை வாழ வைக்கும் தமிழ்நாடு மக்களுக்கு நன்றி - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றபின் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு.

    20 分钟
  3. ADMK to TVK - தாவும் தலைவர்கள் sengottaiyan Suspense | TATA - BJP Donation சர்ச்சை| Ditwah Cyclone

    3天前

    ADMK to TVK - தாவும் தலைவர்கள் sengottaiyan Suspense | TATA - BJP Donation சர்ச்சை| Ditwah Cyclone

    •⁠ ⁠டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை! •⁠ ⁠ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று - முன்னெச்சரிக்கையாக ரயில்கள் நிறுத்தம்! •⁠ ⁠டிட்வா புயல் நகரும் வேகம் குறைந்தது! •⁠ ⁠புயல், மழை எச்சரிக்கையை தொடர்ந்து 16 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் நிலைநிறுத்தம்! •⁠ ⁠இலங்கையில் பெய்து வரும் கனமழையால் 40 பேர் உயிரிழப்பு •⁠ ⁠SIR படிவங்கள் பதிவேற்றும் பணி தீவிரம் •⁠ ⁠வரைவு வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் இடம்பெறாது? -தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் * எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் தனது அலுவலகத்தில் பேனர் வைத்த செங்கோட்டையன்! •⁠ ⁠அதிமுகவில் இருந்து அடுத்து தவெகவில் இணையப்போகும் தலைவர்கள் யார்? - செங்கோட்டையன் சொன்ன முக்கிய தகவல் •⁠ ⁠கபட நாடகம் ஆடுவதைக் காட்டுகிறது! - வைகைச் செல்வன் •⁠ ⁠சட்டசபையில் தமிழ் மாநில காங்கிரஸின் குரல் ஒலிக்கும்! - ஜி.கே.வாசன் சூளுரை •⁠ ⁠“பாஜகவுடன் இணைக்கமாக உள்ளார் விஜய்” - விசிக தலைவர் திருமாவளவன் •⁠ ⁠“திமுகவின் கொள்கையும், மநீமவின் கொள்கையும் ஒன்றுதான்” - கமல்ஹாசன். •⁠ ⁠அசாமில் பலதார மணத்திற்கு எதிராக மசோதா நிறைவேற்றிய பாஜக அரசு! •⁠ ⁠கர்நாடக முதல்வர் மாற்றம்: குழப்பத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி? •⁠ ⁠சமூக ஊடகப் பதிவுகளை ஒழுங்குப்படுத்த தன்னாட்சி அமைப்பு தேவை - உச்சநீதிமன்றம். •⁠ ⁠செமிகண்டக்டர் ஆலை தொடங்க ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்த 4 வாரங்களில் பாஜகவுக்கு ரூ.758 கோடி நன்கொடை அளித்துள்ள டாடா. •⁠ ⁠இந்திய தனியார் விண்வெளி துறையில் இளைஞர் புரட்சி - மோடி. •⁠ ⁠பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியை பாராட்டிய பிரதமர் மோடி •⁠ ⁠ராமர் கொடி ஏற்றிய இந்தியன் ஆர்மி? •⁠ ⁠WIFE - என்ற வார்த்தையை கொச்சைப்படுத்திய சர்ச்சை சாமியார் •⁠ ⁠தர்மேந்திராவுக்கு இரங்கல் கூட்டம்: ஒட்டுமொத்த பாலிவுட் பங்கேற்பு; தவிர்த்த மனைவி ஹேமாமாலினி, மகள்கள் * "ரஷ்யா ஐரோப்பாவை தாக்கும் எனக் கூறுவது நகைப்புக்குரியது!" - புடின்

    23 分钟
  4. TVK -ல் Sengottaiyan - Vijay Happy - EPS Setback - DMK Reaction| ADMK Ditwah cyclone Imperfect Show

    4天前

    TVK -ல் Sengottaiyan - Vijay Happy - EPS Setback - DMK Reaction| ADMK Ditwah cyclone Imperfect Show

    •⁠ ⁠சட்டைப் பையில் ஜெயலலிதா படம்... விஜயுடன் இணைந்த செங்கோட்டையன்? •⁠ ⁠தூய்மையான ஆட்சி கொடுக்க வந்திருக்கிறார் இளவல் விஜய்! - செங்கோட்டையன் •⁠ ⁠செங்கோட்டையனை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை! - எடப்பாடி •⁠ ⁠முன்னாள் எம்.பி சத்யபாமா, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சுவாமிநாதன் தவெகவில் இணைந்தனர்! •⁠ ⁠விஜய் ஒரு கவுன்சிலர்கூட இல்லை..! - நயினார் நாகேந்திரன் * அதிமுக சுக்குநூறாக உடைந்ததற்கு சான்று..! - பொன்முடி •⁠ ⁠கரூர் சம்பவம் ஊடக பதிவாளர்களிடம் விசாரணை? •⁠ ⁠`மனித நேய நாள்...' - உதயநிதி பதில்! •⁠ ⁠சிவகங்கை: உதயநிதி பிறந்தநாள் விழா சர்ச்சை! •⁠ ⁠பா.ஜ.க-வுக்கு நன்றி..! - திருமாவளவன் சொல்வதென்ன? •⁠ ⁠தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்! •⁠ ⁠மழையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? -அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி •⁠ ⁠ஆருத்ரா நிறுவனம்: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை? •⁠ ⁠தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத் திறனாளிக்கு அரசு வேலை! •⁠ ⁠தமிழகத்தில் SIR பணிகளுக்கு உடனடி தடையில்லை - உச்சநீதிமன்றம். •⁠ ⁠2488 BLO-களுக்கு கெளரம் செய்த தேர்தல் ஆணையம்... ஏன்? •⁠ ⁠SIR பணிச்சுமையால் தற்கொலைக்கு முயன்ற அரசு ஊழியர் மருத்துவமனையில் அனுமதி. •⁠ ⁠SIR பணி 99% சதவிகிதம் கேரளவில் முடிந்ததா? •⁠ ⁠SIR மூலம் NRC அமலாகும் - மம்தா •⁠ ⁠அரசியலமைப்பு சட்டத்தை பலவீனமாக்குகிறார் மோடி - ராகுல் •⁠ ⁠200% டி.கே.எஸ் முதல்வராவார்! - எம்.எல்.ஏ இக்பால் ஹுசைன் •⁠ ⁠ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயரும் பலி எண்ணிக்கை! •⁠ ⁠இம்ரான் கான் எங்கே? - போராடும் சகோதரிகள்

    30 分钟

评分及评论

5
共 5 分
3 个评分

关于

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

更多来自“Hello Vikatan”的内容

你可能还喜欢