
SIR தேதி நீட்டிப்பு: போன உயிர்களுக்கு யார் பொறுப்பு? | TVK Vijay | Modi Rajini DMK
• SIR: பணி மேலும் மூன்று நாள் அவகாசம்.
• தவெக தலைவர் விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் - செங்கோட்டையன்
• தவெகவிற்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு!
• "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்" - தவெக நிர்மல் குமார் பதில்
• 10.5% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி ராமதாஸ் தரப்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.
• "நாளை மறுநாள் டெல்லி செல்கிறேன்" - எடப்பாடி உடனான சந்திப்பு குறித்து நயினார்
• வரும் திங்கள் கிழமை தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா
• "அமித் ஷா மிகவும் ஆபத்தானவர்” -மம்தா பானர்ஜி
• ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன்; ரூ.21 கோடி செலுத்த அரசு உத்தரவு
• Bihar-யில் 7,400 HIV நோயாளிகள்... என்ன நடந்தது?
• Shivraj Patil காலமானார்!
• நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
• கலைஞருக்கு பாரத ரத்னா வழங்க திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் மக்களவையில் கோரிக்கை!
* பல தலைமுறைகளை கவர்ந்தவர் ரஜினி: மோடி.
• கள்ளம் கபடமற்ற நெஞ்சம் கொண்டவர் ரஜினி: ஸ்டாலின்.
• ட்ரம்ப் - மோடி தொலைபேசியில் உரையாடல்!
• Trump Gold Card - ட்ரம்பின் புதிய விசா திட்டம்
Information
- Show
- Channel
- FrequencyUpdated Daily
- PublishedDecember 12, 2025 at 2:00 PM UTC
- Length20 min
- RatingClean