The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. UPSET Annamalai - அதிரடி EPS - கண்ணீரில் Sengottaiyan | MODI பேச்சும் Bihar தொழிலாளர்கள் கருத்தும்!

    1小时前

    UPSET Annamalai - அதிரடி EPS - கண்ணீரில் Sengottaiyan | MODI பேச்சும் Bihar தொழிலாளர்கள் கருத்தும்!

    •⁠ ⁠அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்! •⁠ ⁠"பொதுச் செயலாளர் ஆன பின் ஒருமுறை கூட வெற்றி பெறாதவர் எடப்பாடி" - செங்கோட்டையன் காட்டம். •⁠ ⁠``செங்கோட்டையன் திமுகவின் பி டீம்!'' - எடப்பாடி •⁠ ⁠செங்கோட்டையனுக்கு டிடிவி, சசிகலா ஆதரவு! •⁠ ⁠செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தின் பேனரிலிருந்த இபிஎஸ் புகைப்படம் மறைப்பு! •⁠ ⁠“கரையான் புற்றை அரிப்பது போல..” -இபிஎஸ்-ஐ கடுமையாகச் சாடிய அமைச்சர் சேகர்பாபு •⁠ ⁠தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்! - •⁠ ⁠பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணி... உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! •⁠ ⁠மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் இன்று! •⁠ ⁠* நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு? •⁠ ⁠“சில நேரங்களில் மனசாட்சிக்கு எதிராக பேச வேண்டியுள்ளது” -அண்ணாமலை வேதனை •⁠ ⁠இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம்! •⁠ ⁠பிரதமர் மோடியின் பேச்சும்... திருமாவளவனின் கண்டனமும்! •⁠ ⁠`இனப்பகையை உருவாக்குகிறார் பிரதமர் மோடி' - சீமான் கண்டனம். •⁠ ⁠`பிரதமர் குறிப்பிட்டது திமுக-வைதான் தமிழகத்தை அல்ல...' - தமிழிசை செளந்தரராஜன் •⁠ ⁠`தமிழ்நாட்டில் நலமாக இருக்கிறோம்!' - பீகார் தொழிலாளர்கள் சொல்வதென்ன? •⁠ ⁠காஷ்மீரை முழுமையாக இணைக்கவிடாமல் தடுத்தவர் நேரு - மோடி. •⁠ ⁠நாட்டை பிளவுபடுத்தும் பாஜக - கார்கே •⁠ ⁠JD Vance: ``எனக்கு அது ஒரு பிரச்னை இல்லை; ஆனால்'' - இந்து மனைவி உஷா குறித்து அமெரிக்க துணை அதிபர்!

    22 分钟
  2. வாக்குகளுக்காக தேசிய ஒற்றுமையை பணயம் வைக்கும் PM MODI? | மூவரணியை மதிக்காத Sasikala | Imperfect Show

    1天前

    வாக்குகளுக்காக தேசிய ஒற்றுமையை பணயம் வைக்கும் PM MODI? | மூவரணியை மதிக்காத Sasikala | Imperfect Show

    •⁠ ⁠தேசிய ஒற்றுமை தினம்: மோடியின் திட்டம் என்ன? •⁠ ⁠Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு •⁠ ⁠"தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்"- பரப்புரையில் மோடி; ஸ்டாலின் கண்டனம். •⁠ ⁠சிபிஎம் கண்டனம் •⁠ ⁠மோடிக்கு சவால்விடும் ராகுல் காந்தி? •⁠ ⁠பிஹாரில் NDA தேர்தல் அறிக்கை வெளியீடு? •⁠ ⁠செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க தயக்கமில்லை - எடப்பாடி •⁠ ⁠நீக்கினால் மகிழ்ச்சி - செங்கோட்டையன். •⁠ ⁠“அதிமுகவில் Surprise-ஆக அனைத்தும் நடக்கும்" - சசிகலா •⁠ ⁠நயினாருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை •⁠ ⁠கரூர்: டீக்கடையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை? •⁠ ⁠காவலர்களுக்கு எதிரான மனு... சிபிஐ-யிடம் முறையிட சொன்ன உச்சநீதிமன்றம் •⁠ ⁠பேரழிவு ஆயுதங்கள் பயங்கரவாதிகளுக்கு கிடைப்பதை தடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன். •⁠ ⁠புதுச்சேரியில் மின்கட்டணம் உயர்வு? •⁠ ⁠17 சிறார் சிறைபிடிப்பு: என்கவுட்டர் நடத்தி மீட்பு? •⁠ ⁠சீன பொருட்களுக்கு 10% வரி குறைவு? •⁠ ⁠30 ஆண்டுகளுக்கு பிறகு அணு ஆயுத சோதனை செய்ய ட்ரம்ப் உத்தரவு? •⁠ ⁠உலக கோப்பை தொடரில் இந்திய அணி புதிய சாதனை •⁠ ⁠கண்ணீர் விட்ட ஜெமிமா!

    22 分钟
  3. சசிகலாவை சந்திக்காத TTV - OPS Sengottaiyan உடன் சந்திப்பு - EPS திட்டம் என்ன? ADMK | Imperfect Show

    2天前

    சசிகலாவை சந்திக்காத TTV - OPS Sengottaiyan உடன் சந்திப்பு - EPS திட்டம் என்ன? ADMK | Imperfect Show

    •⁠ ⁠கோவை: சீதாராம் யெச்சூரி நினைவாக 100-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் தொண்டர்கள் உடல் தானம்! •⁠ ⁠பசும்பொன்னில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மரியாதை! •⁠ ⁠தேவருக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தியிருக்கிறோம்! - எடப்பாடி •⁠ ⁠பாரத ரத்னா கோரிக்கையை வழிமொழிகிறோம்! - முதல்வர் •⁠ ⁠பசும்பொன்னில் டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் சந்திப்பும் பின்னணியும்! •⁠ ⁠சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ், செங்கோட்டையன்... டிடிவி ஆப்சென்ட்! •⁠ ⁠சீமானின் முயற்சிகள் வெற்றிபெறட்டும்; சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் தேவர்! - வைகோ •⁠ ⁠கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு! - தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு அமித் ஷா பதில் •⁠ ⁠நவம்பர் 5-ல் தவெக பொதுக்குழு! •⁠ ⁠டெங்கு பரவல்... எடப்பாடி அறிக்கை! •⁠ ⁠சர்ச்சையாகப் பேசிய கோவை சத்யன்... நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி? •⁠ ⁠சார் நடைமுறை உள்நோக்கம் கொண்டது! - ஆர்.எஸ்.பாரதி •⁠ ⁠`வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்...' - ஜெயக்குமார் •⁠ ⁠சார் பணிக்கு 77 ஆயிரம் அதிகாரிகள்! - தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் •⁠ ⁠சமூக ஊடகங்கள் இல்லாவிட்டால், மோடிக்கு எதிராக இளைஞர்கள் போராடுவார்கள்! - ராகுல் காந்தி •⁠ ⁠பெங்களூரு: டெலிவரி பாயை கார் ஏற்றிக் கொன்ற தம்பதி? •⁠ ⁠டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு... முடிவுக்கு வருகிறதா வர்த்தகப் போர்?

    22 分钟
  4. ரூ 888 கோடி ஊழல்; கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் - சிக்கும் KN Nehru?| DMK STALIN TVK | Imperfect Show

    3天前

    ரூ 888 கோடி ஊழல்; கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் - சிக்கும் KN Nehru?| DMK STALIN TVK | Imperfect Show

    •⁠ ⁠ஆந்திராவில் கரையைக் கடந்த மோந்தா புயல்! •⁠ ⁠ஜாமைக்காவை புரட்டிப் போட்ட மெலிசா புயல்... வைரல் வீடியோ! •⁠ ⁠ராம்சார் நிலத்தில் கட்டுமானமா? - அரசு விளக்கம் •⁠ ⁠விளக்கத்தை மறுத்து மீண்டும் குற்றம்சாட்டு அறப்போர் இயக்கம்! •⁠ ⁠கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத்துறை வேலைவாங்கித் தருவதாக லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு! •⁠ ⁠ஊழல் வேட்கையில் இளைஞர்கள் வாழ்க்கையை வேட்டையாடும் திமுக அரசு! - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠எங்கும் ஊழல்... எதிலும் ஊழல்! - எடப்பாடி •⁠ ⁠பொய், தூரோகம் தான் பழனிச்சாமியின் வரலாறு! - தென்காசியில் முதல்வர் பேச்சு •⁠ ⁠யாரைக் காப்பாற்ற நீதிமன்றம் செல்கிறது அரசு! - ஆம்ஸ்டிராங் விவகாரத்தில் அன்புமணி கேள்வி •⁠ ⁠சென்னையில் நடந்த தவெக நிர்வாகக்குழு கூட்டம்! •⁠ ⁠கரூர் செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது! - நிர்மல்குமார் •⁠ ⁠சார் நடைமுறையை எதிர்க்கிறோம்! - அருண்ராஜ் •⁠ ⁠போதைப்பொருள் வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான நடிகர் கிருஷ்ணா •⁠ ⁠மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? •⁠ ⁠PM SHRI திட்டத்தைக் கைவிடும் கேரளா? •⁠ ⁠பீகார்: வாக்குறுதிகளை அறிவித்த இந்தியா கூட்டணி! •⁠ ⁠அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கும் அஸ்ஸாமில் சார் நடவடிக்கை எடுக்கப்படாது! - தேர்தல் ஆணையம் •⁠ ⁠60 ஆண்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்! - உச்ச நீதிமன்றம் •⁠ ⁠`மோடி கடினமானவர்...' - டிரம்ப் சொன்னது என்ன? •⁠ ⁠ஜப்பான் பிரதமருடன் உரையாடிய மோடி!

    19 分钟

评分及评论

5
共 5 分
3 个评分

关于

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

更多来自“Hello Vikatan”的内容

你可能还喜欢